San Franciscoல Chennai King 🍽️ | Namma South Indian Taste Abroad 😍 | With Friend Kamal
Cruise ship வேலைக்கு போனாலே, sometimes மனசுக்கு home food ரொம்ப miss ஆகும் 🤗. So in San Francisco, நான் & என் friend Kamal (Electrical Dept) சென்றோம் Chennai King Restaurant. அங்க Parotta, Kothu Parotta, Mutton Curry, Mutton Soup எல்லாம் சாப்பிட்டோம் 😋. Beer tableல இருந்தாலும் அது just friends vibes 🍻 — உண்மையிலேயே அந்த South Indian சுவை abroadல கிடைப்பது ஒரு happy moment தான். 👉 If you ever miss Tamil food in USA, Chennai King is the spot.