“Cotton Candy on Cruise 🍭 | இந்த crew எனக்கு கொடுக்கவே இல்ல 😅 | Ship Life Fun | Tamil Mix”
Cruise ship ல life எப்போவும் work மட்டும் இல்ல — சில time sweet moments இரும் 😋🍭 இன்று crew area ல ஒரே funfair mood! ஒரே cotton candy smell… நான் கேட்டேன் “bro one kudunga!” ஆனா இந்த fellow எனக்கு கொடுக்கவே இல்ல 😅 Watch till the end 😄 #CruiseLife #ShipLife #CrewLife #WorkHardPlayHard #FunnyMoments #CruiseVlog #LetsTravel #CruiseCrew #TamilVlogger #LifeAtSea