“இங்க தான் Cruise Shipல எல்லா Items Move ஆகுது! 🚢 Pallet Room Behind The Scenes 🔥”
நீங்க கேட்டிருப்பீங்க — 3000 பேருக்கு உணவு, பொருட்கள் எப்படி போகுது? இதுதான் அந்த இடம்! 😎 இந்த videoல காண்பிக்குறேன், எப்படி pallet jack (barrett) use பண்ணி அவர்கள் daily supplies move பண்ணுறாங்க on board ship. Cruise ship life full load of hard work and coordination! 💪